கள்ளச்சாராயம்

CM ஸ்டாலின் அத மட்டும் செய்தால் ரூ.10 கோடி தரேன் : சீமான் பேச்சால் சர்ச்சை!!

மே 18ம் தேதி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக…

2 years ago

சமூக போராளிகள் எங்கே? திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்டவர்கள் தூங்குகிறார்களா? கொந்தளித்த இபிஎஸ்!!

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

2 years ago

தமிழகத்தை கதற வைத்த கள்ளச்சாராயம்… 17 பேர் பலியால் திணறும் திமுக அரசு…!

டாஸ்மாக் மதுபான விற்பனையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு கண்டுகொள்ளப்படாத கள்ளச்சாராயம் முதல் முறையாக பலத்த அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது. விழுப்புரம் மற்றும்…

2 years ago

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் நிகழ்ந்தது எப்படி..? விசாரணையில் பகீர்… முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன புது தகவல்!!!

விஷ சாராயம் அருந்தி முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், செங்கல்பட்டு, விழுப்புரம் கள்ளச்சாராய வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படும் என…

2 years ago

மதுவிலக்கை உடனே அமல்படுத்துங்க… கள்ளச்சாராயத்தை அரசு காரணம் காட்டக் கூடாது : தமிழக அரசுக்கு திருமாவளவன் கொடுத்த ஐடியா..!!

சென்னை : கள்ளச்சாராயத்தை குடித்த 12 பேர் உயிரிழந்த நிலையில், மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.…

2 years ago

அரசே மது விற்கும் போது கள்ளச்சாராயம் எப்படி..? காவலர்களை பணிநீக்கம் செய்து தப்பிக்க முடியாது ; பதில் சொல்லியே ஆகனும் ; பாஜக செக்!!

தமிழகத்தில் கள்ளச்சாராயத்திற்கு 12 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன்…

2 years ago

தமிழகத்தை அதிர வைத்த கள்ளச்சாராயம்… விழுப்புரத்தில் அடுத்தடுத்து பலி ; உடனே புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!!

விழுப்புரம் ; மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விழுப்புரம் செல்ல திட்டமிட்டுள்ளார். விழுப்புரம் - மரக்காணம்…

2 years ago

காவு வாங்கிய கள்ளச்சாராயம்… திமுக கவுன்சிலரின் கணவர்தான் காரணம் : சிவி சண்முகம் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அப்பகுதிக்கு…

2 years ago

கள்ளச்சாராயம் குடித்த மூவர் பலி… போராட்டத்தில் குதித்த மக்கள் : டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த…

2 years ago

மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராயம்… விடியா அரசு நிர்வாக திறமையின்மையே காரணம் : இபிஎஸ் குற்றச்சாட்டு!!

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மரக்காணம்…

2 years ago

கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி… பலர் மருத்துவமனையில் அனுமதி.. விசாரணையில் திக் திக் : விழுப்புரத்தில் சோகம்!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தில், கடற்கரையோர பகுதியான வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை நடந்துள்ளது. இதனை எக்கியர்குப்பம் கிராமத்தை சேர்ந்த சங்கர்(50),…

2 years ago

கள்ளச்சாராயம் பாக்கெட் ஒண்ணு வாங்கினால் இன்னொன்று இலவசம் : திமுக அரசை வசை பாடிய அன்புமணி!!

சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதையும், சந்துக்கடைகளில் டாஸ்மாக் மது விற்கப்படுவதையும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர்…

2 years ago

மெரினாவில் மணலில் புதைத்து வைத்து சாராய விற்பனை… தோண்ட தோண்ட கிடைத்த சாராய பாட்டில்கள்.. சிக்கிய 3 பெண்கள்!!

சென்னை : மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைத்து சாராய விற்பனை செய்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். மெரினாவில் மணலில் பதுக்கி வைத்து சாராயம்…

3 years ago

போலீஸ்காரங்க வந்து கேட்டா நான் என்ன சொல்றது… போலீஸுக்கு பயந்து கள்ளச்சாராயம் விற்பதை நிறுத்த மறுத்த வியாபாரி…

மயிலாடுதுறை : சீர்காழி அருகே போலீசாருக்கு பயந்து பாக்கெட் சாராய விற்பனையை நிறுத்த மறுத்த வியாபாரியின் பேச்சு அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம்…

3 years ago

This website uses cookies.