‘8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்’: செங்கத்தில் பசுமாடுகளுடன் நூதன முறையில் கவன ஈர்ப்பு போராட்டம்..!!
திருவண்ணாமலை: செங்கத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் பசுமாடுகளுடன் நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். திருவண்ணாமலை…