கரூர் அருகே தேர்தல் பரப்புரைக்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் 5 வருடமாக மக்களை சந்திக்க வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் அருகே கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வேடசந்தூர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல்…
This website uses cookies.