மிகப்பெரிய வெட்கக்கேடு… இதைக் கண்டிக்க இபிஎஸ் மற்றும் அண்ணாமலைக்கு தைரியம் இருக்கா..? காங்கிரஸ் கேள்வி..!!
பாலியல் புகாரில் சிக்கியவரை காப்பாற்றுவதற்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தையே பலி கொடுத்திருப்பது நமது தேசத்திற்கு செய்திருக்கும் மிகப்பெரிய அநீதி…