பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்: காதலன் இறந்த 8-வது நாளில் காதலியும் உயிரிழந்த சோகம்..!
மயிலாடுதுறை அருகே காதலனை தீவைத்து கொலை செய்த நிலையில், தீயில் கருகிய காதலியும் உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….