குளிக்கும் போது எட்டி பாக்கறதே தப்பு..இதுல வீடியோ எடுக்கறயா : குடிநீர் தொட்டியில் குளியல் போட்ட குரங்குகள்!!
கன்னியாகுமரி : தக்கலையில் வீட்டு குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் ஆனந்தமாக குரங்குகள் குளியல் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது….