வானரப்பேட்டையில் வானரகங்களின் அட்டகாசம்… சமையல் அறைக்குள் புகுந்து உணவை ருசி பார்க்கும் குரங்குகள்.. பீதியில் மக்கள்!!
புதுச்சேரியில் குடியிருப்புகளுக்கு புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள், சமையலறைக்குள் புகுந்து உணவுகளை ருசி பார்த்து வருகின்றன. புதுச்சேரி வாணரப்பேட்டை அருகே…