குறைந்த விலையில் வீடு விற்பனை… கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ஏமாந்த மக்கள் : பல கோடி ரூபாயை சுருட்டிய கும்பல்!!
கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலில் இருவர் கைது…