ருத்ரதாண்டவம் ஆடிய SKY… கலக்கிய குல்தீப் யாதவ்… தென்னாப்ரிக்காவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா!!
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது….