குளித்தல்

குளிர் காலம் தானே… ஒரு நாள் குளிக்கலானா என்ன ஆகப்போகுதுன்னு அசால்ட்டா இருந்துடாதீங்க… அது ரொம்ப டேஞ்சர்!!!

வெப்பநிலை குறைந்து, குளிர் காலம் ஆரம்பித்துவிட்டது. கதகதப்பான இடத்தில் இருக்க ஆசைப்படுகிறோம். இந்த சமயத்தில் தண்ணீரை தொடுவதற்கே சற்று பயமாக…