குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க சிறு பிள்ளையிலேயே அவர்களுக்கு கற்றுத் தர வேண்டிய வாழ்க்கை திறன்கள்!!!
நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் தரக்கூடிய மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று அவர்கள் வளர்ந்தவுடன் தன்னம்பிக்கையாகவும், சுதந்திரமாகவும் வாழ்க்கையை வாழ்வதற்கான திறனை கொடுப்பது…