கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு

கவுன்சிலர்களுக்கு தெரியாமல் டெண்டர் : திமுக நகர மன்ற தலைவிக்கு எதிராக களமிறங்கிய கூட்டணி கட்சியினர்.. அதிமுக – பாஜகவுடன் கைக்கோர்ப்பு!!

விழுப்புரம் நகர மன்ற கூட்டத்தில் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் நகர மன்ற தலைவியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. விழுப்புரம்…