முன்விரோதம் காரணமாக கொத்தனார் கடத்தல்… கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பல் கைது ; வாகனங்கள் பறிமுதல்
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக கொத்தனாரை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று தாக்கி கொலை…