கோட்டை அமீர் விருது

தமிழக பல்சமய நல்லுறவு இயக்க தலைவருக்கு ‘கோட்டை அமீர்’ விருது: குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது!!

கோவையை சேர்ந்த தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக்கிற்கு இந்த ஆண்டிற்கான கோட்டை அமீர் விருது வழங்கப்படுகிறது….