கோபத்தை குறைக்கும் உணவுகள்

உங்களுக்கு கோபம் அதிகமா வருதா… இதெல்லாம் சாப்பிட்டா மனசு சாந்தமா இருக்கும்!!!

கோபம் வருவது இயல்பு. ஆனால் சில நேரங்களில் சிலருக்கு அதிகப்படியான கோபம் வரும். கோபம் தான் நம் மனநிலையை மோசமாக்குகிறது….