அறநிலையத்துறை கீழ் உள்ள பிரபல கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்? மோப்ப நாய் உதவியுடன் நிபுணர்கள் சோதனையால் பரபரப்பு!!
திருவெண்ணைநல்லூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனையிட்டனர். கோவை கார் வெடிப்பு…