கோவில் பூசாரிகள் கைது

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் கைவரிசை… நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது.. பக்தர்கள் ஷாக்!!!

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரத்தில் நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது செய்தனர். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரும்,உதவி ஆணையருமான…

1 year ago

This website uses cookies.