கோவையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்.. காலி செய்யாத மக்கள் : ஜேசிபியுடன் வீட்டை தரமட்டமாக்கிய அதிகாரிகள்!!
கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக கோவை குனியமுத்தூர், குறிச்சி குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து…