சராசரிக்கு அதிகமாகவே பெய்த தென்மேற்கு பருவமழை ; நீலகிரி, கிருஷ்ணகிரி 150% மழை ; கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்!!
கோவை : தென்மேற்கு பருவமழையை பொருத்தவரை சராசரிக்கு அதிகமாகவே மழை பொழிந்துள்ளதாக கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கிதாலட்சுமி தெரிவித்துள்ளார்….