மூத்த மகளை பள்ளி வேனில் ஏற்றி விட்ட தாய் : பின்னால் ஒடி வந்த ஒன்றரை வயது குழந்தை… சற்று நேரத்தில் அரங்கேறிய சோகம்!!
சேலம் அருகே தனியார் பள்ளி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….