சட்டவிரோதம்

பாட்டில்களில் தாய்ப்பால் அடைத்து விற்பனை… அதிகாரிகள் நடத்திய திடீர் ரெய்டு.. வசமாக சிக்கிய மருந்து கம்பெனி!!

சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப் பாலை அடைத்து விற்பனை செய்து வந்த மருந்து நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்….