இனி சனிக்கிழமைகளிலும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்…விரைவில் தட்கல் முறை அறிமுகம்: அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு..!!
சென்னை: பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாளான சனிக்கிழமையும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். வணிகவரி…