சாதனை பெண்களுக்கு மரியாதை

ஆட்டோ ஓட்டி மகளை லண்டன் அனுப்பிய வைராக்கிய தாய்: மகளிர் தினத்தில் வழங்கப்பட்ட கௌரவம்!!

ஆண்கள் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து குடும்பத்தைக் கரையேற்றி வந்த காலகட்டத்தை கடந்து தற்போது பெண்களும் ஆட்டோ ஓட்டும் பணியில் இறங்கியுள்ளனர்….