மீன் தூண்டில் முள் குத்தி உயிருக்கு போராடிய சாரைப்பாம்பு : அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய கால்நடை மருத்துவர்கள்!!
விவசாயிகளின் நண்பனாக உள்ள உயிரினங்களில் ஒன்று சாரைப்பாம்பு. பெரும் குழிகளை பறித்து வயல்வெளிகளை கொடையும் எலிகளுக்கு எமனாக விளங்கும் சாரைப்பாம்புகள்,…