பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு… ஓட்டுநரின் அலட்சியம் ; கிராமமே துக்கத்தில் மூழ்கிய சோகம்..!!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பள்ளி வாகனத்தின் டயரில் சிக்கி பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி…