மதுபோதையில் தகராறு… சிமெண்ட் கல்லால் தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..!!
ஒட்டன்சத்திரத்தில் இரு இளைஞர்களிடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சிமெண்ட் கல்லால் தாக்கியதில் ஒருவர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…