சிற்றுண்டி

கறிக்குழம்புடன் இட்லி… நரிக்குறவரின் இல்லத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் : நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது ‘ருசி’கரம்!!

திருவள்ளூர் : நரிக்குறவர்களுக்கு நலத்திட்டம் வாங்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் நரிக்குறவர் இன மாணவியின் வீட்டுக்கு சென்று சிற்றுண்டி அருந்தினார்….