யார் சாத்தான் பிள்ளைகள்…? சீமான் மன்னிப்பு கேட்டே ஆகனும்.. ஓட்டுப்போடலைனா இப்படி பேசுவீங்களா..? – ஜவஹிருல்லா
கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது…