பச்சைத்துரோகம்… இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ…? அடுத்தடுத்து விளைநிலங்களை அபகரிக்கும் திமுக அரசு ; சீமான் கொந்தளிப்பு!!
சென்னை : கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட…