இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் CAA… கேரளாவைப் போல தமிழகமும் உறுதியாக இருக்க வேண்டும் ; சீமான் வலியுறுத்தல்
குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…