கங்கனா குறித்து சர்ச்சைப்பதிவு… கிளம்பிய கடும் எதிர்ப்பு ; வேட்பாளரை உடனே மாற்றி அறிவித்தது காங்கிரஸ்..!!
நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்….