திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. அமைச்சரின் மகன் உள்பட புதிதாக 11 பேருக்கு வாய்ப்பு ; செந்தில் குமாருக்கு வாய்ப்பு மறுப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி…