தமிழகத்தில் மதுவிலக்கு எப்போது தெரியுமா..? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்… அப்படினா, மதுவிலக்கு சாத்தியமில்லையா..?
தமிழகத்தில் ஓராண்டில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய…