CM ஸ்டாலின் குறித்து ஆளுநர் சொன்ன அந்த வார்த்தை… ரொம்ப வருத்தமளிக்கிறது : அமைச்சர் பொன்முடி வேதனை!!
செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாடு வருந்தத்தக்கது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை…