ஆசிரியர்களை தொடர்ந்து திமுகவுக்கு எதிராக குவிந்த செவிலியர்கள்… வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கை : குண்டுக்கட்டாக கைது!
திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி எம்ஆர்பி செவிலியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்….