சேலம் பாஜகவில் வெடித்தது உட்கட்சி மோதல்… மாவட்ட தலைவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு!!!
சேலம் கிழக்கு பா.ஜ.க மாவட்ட தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, ஆத்துார் பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….