சொத்தை அபகரித்து விட்டு விரட்டியடிப்பு… 6 பிள்ளைகள் இருந்தும் ஆதரவற்று சாலையில் கிடந்த முதியவர் ; ஆதரவுக்கரம் நீட்டிய பொதுமக்கள்..!!!
சொத்துக்களை அபகரித்து விட்டு கடும் குளிரில் உடலில் படுகாயங்களுடன் நடுத்தெருவில் முதியவரை அவரது பிள்ளைகள் இறக்கி விட்டுச் சென்ற சம்பவம்…