ஜாபர் சாதிக்

தமிழ்நாடு பாடநூல் கழகத்தை போதைப் பொருள் லாபத்துக்கு பயன்படுத்தினாரா ஜாஃபர் சாதிக்? அமைச்சருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தை ஜாஃபர் சாதிக் பயன்படுத்தியது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளிக்க வேண்டும் என…

2 months ago

தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருப்பதி பக்தர்கள் அதிர்ச்சி!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் பெயரில் திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதி: வெளிநாடுகளுக்கு…

4 months ago

ஜாபர் சாதிக்கிற்கு கஸ்டடி மேல் கஸ்டிடி… அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் காட்டிய கிரீன் சிக்னல்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க…

7 months ago

3 ஆண்டுகள் கோட்டை விட்டாச்சு.. இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கல ; திமுக அரசுக்கு மீது அண்ணாமலை பாய்ச்சல்!!

கஞ்சா புழக்கத்தைத் தடுக்க இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது, மேலும் பல கேள்விகளை எழுப்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

10 months ago

ஜாபர் சாதிக் வழக்கில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. டெல்லி சிறப்பு நீதிமன்றம் காட்டிய GREEN SIGNAL!

ஜாபர் சாதிக் வழக்கில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. டெல்லி சிறப்பு நீதிமன்றம் காட்டிய GREEN SIGNAL! ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி…

10 months ago

இறைவன் மிகப்பெரியவன்.. ED ரெய்டு குறித்து ரம்ஜான் தொழுகையை முடித்த பின் இயக்குநர் அமீர் கருத்து!

இறைவன் மிகப்பெரியவன்.. ED ரெய்டு குறித்து ரம்ஜான் தொழுகையை முடித்த பின் இயக்குநர் அமீர் கருத்து! ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு…

11 months ago

போதைப் பொருள் கடத்தல் வழக்கு எதிரொலி.. ஜாபர் சாதிக் , இயக்குநர் அமீர் வீட்டில் ED ரெய்டு.!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கு எதிரொலி.. ஜாபர் சாதிக் , இயக்குநர் அமீர் வீட்டில் ED ரெய்டு.!! ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக சென்னை தியாகராய நகர்…

11 months ago

ஜாபர் சாதிக் வழக்கில் சிக்கிய அமீர்? போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் வந்த சம்மன் ; அவரே வெளியிட்ட ஆடியோ!!!

ஜாபர் சாதிக் வழக்கில் சிக்கிய அமீர்? போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் வந்த சம்மன் ; அவேர வெளியிட்ட ஆடியோ!!! டெல்லியில் இருந்து 2 ஆயிரம் கோடி…

11 months ago

கூடவே சுத்துறயே செவ்வாழ… போதைப் பொருள் வழக்கில் ட்விஸ்ட் : இயக்குனர் அமீருக்கு புதிய சிக்கல்..!

கூடவே சுத்துறயே செவ்வாழ… போதைப் பொருள் வழக்கில் ட்விஸ்ட் : இயக்குனர் அமீருக்கு புதிய சிக்கல்..! டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல்…

11 months ago

இயக்குனர் அமீருக்கு புதிய சிக்கல்.. ஜாபர் சாதிக் விவகாரத்தில் ட்விஸ்ட் : நேரில் ஆஜராக சம்மன்!!

இயக்குனர் அமீருக்கு புதிய சிக்கல்.. ஜாபர் சாதிக் விவகாரத்தில் ட்விஸ்ட் : நேரில் ஆஜராக சம்மன்!! டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல்…

11 months ago

அவதூறு வழக்கு போட்டாலும் ஒன்னும் பண்ண முடியாது… போட்டோவோடு திமுகவுக்கு செக் வைத்த அண்ணாமலை…!!!

மக்களுக்கு திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று பாஜக மாநில…

12 months ago

மாவுகளில் போதைப் பொருளை மறைத்து கடத்துவதில் கில்லாடி.. கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதாவின் ஷாக் பின்னணி!

மாவுகளில் போதைப் பொருளை மறைத்து கடத்துவதில் கில்லாடி.. கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதாவின் ஷாக் பின்னணி! போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும்,…

12 months ago

45 முறை போதைப் பொருள் கடத்தல்.. வாயே திறக்காத முதலமைச்சர் ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருக்கிறார் : இபிஎஸ் கடும் விமர்சனம்!

45 முறை போதைப் பொருள் கடத்தல்.. வாயே திறக்காத முதலமைச்சர் ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருக்கிறார் : இபிஎஸ் கடும் விமர்சனம்! தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது…

12 months ago

ஜாபர் சாதிக் விவகாரத்தில் உதயநிதி மட்டுமல்ல அவரது மனைவியையும் விசாரிங்க.. சிவி சண்முகம் வலியுறுத்தல்!

ஜாபர் சாதிக் விவகாரத்தில் உதயநிதி மட்டுமல்ல அவரது மனைவியையும் விசாரிங்க.. சிவி சண்முகம் வலியுறுத்தல்! போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம்…

12 months ago

ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. திமுக அரசை களங்கப்படுத்த பாஜக முயற்சி : அமைச்சர் ரகுபதி!

ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. திமுக அரசை களங்கப்படுத்த பாஜக முயற்சி : அமைச்சர் ரகுபதி விளக்கம்! தி.மு.க. மூத்த தலைவரும் சட்டத்துறை அமைச்சருமான…

12 months ago

ஜாபர் சாதிக் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்… சிக்கும் தமிழக முக்கிய புள்ளிகள் ; பட்டியலை வெளியிட இருக்கும் என்சிபி..!!

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கும், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு தொடர்பிருப்பது தெரிய ந்துள்ளதாக என்சிபி அதிகாரி தெரிவித்துள்ளார்.…

12 months ago

பண மோசடி செய்ய திமுக தலைவர்களுக்கு உதவிய ஜாபர் சாதிக்… ; என்சிபி-க்கு பாயிண்ட் எடுத்து கொடுக்கும் அண்ணாமலை…!!

திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்…

12 months ago

போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது… பட்டியலை எடுத்த என்சிபி அதிகாரிகள்… தமிழகத்தின் முக்கிய பிரபலங்களுக்கு சிக்கல்..?

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவைச் சேர்ந்த…

12 months ago

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவமும்.. ஜாபர் சாதிக்கும்… என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் பகீர் தகவல்…?

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவான கருதப்படும் ஜாபர் சாதிக், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க நிதியுதவி கொடுத்தாரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

12 months ago

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்… ஜாபர் சாதிக்கின் சகோதரர் விசிகவில் இருந்து நீக்கம்!!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் அகமது சலீம் விசிகவில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த…

12 months ago

உதயநிதி அறக்கட்டளைக்கு ஜாபர் சாதிக் நிதி கொடுத்துள்ளார்.. இல்லையென கூற முடியயுமா? சி.வி.சண்முகம் சவால்!

உதயநிதி அறக்கட்டளைக்கு ஜாபர் சாதிக் நிதி கொடுத்துள்ளார்.. இல்லையென கூற முடியயுமா? சி.வி.சண்முகம் சவால்! விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் தமிழகத்தில் திமுக…

12 months ago

This website uses cookies.