எங்களை விட்டது சனியன்… கொஞ்சம் கொஞ்சமாக கருப்பு பணத்தை வெளியே எடுக்கிறார் ஓபிஎஸ் : ஜெயக்குமார் காரசார பேச்சு!!
சென்னை : திருச்சியில் நடத்தப்போகும் கூட்டத்தின் மூலம் கருப்பு பணத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளியே எடுப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்….