டெண்டர்

டெண்டர் விடாமல் பணிகள் செய்தால் விஜிலென்ஸ் விசாரணைக்கு ஆளாக நேரிடும் : CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் எச்சரிக்கை!

டெண்டர் விடாமல் பணிகள் செய்தால் விஜிலென்ஸ் விசாரணைக்கு ஆளாக நேரிடும் : CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் எச்சரிக்கை! டெண்டர் விடாமல் செய்யப்பட்டு வரும் பணிகளால் விஜிலென்ஸ் விசாரணைக்கு…

1 year ago

BDO அலுவலகத்தில் கூடிய ஒப்பந்ததாரர்கள்… திடீரென ஏற்பட்ட மின்வெட்டு ; செல்போன் வெளிச்சத்தில் டெண்டர் நடைபெற்ற அவலம்!!

தருமபுரி அருகே BDO அலுவலகத்தில் டெண்டர் நடைபெறும் போது மின்வெட்டு ஏற்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் டெண்டர் நடைபெற்ற அவலம் அரங்கேறியுள்ளது. பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் வட்டார…

1 year ago

ரூ.200 கோடி சாலை பணிக்கான டெண்டரில் செட்டிங்கா..? நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கடும் எதிர்ப்பு…

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் சென்டர் மீடியன், தடுப்புச்சுவர், சிறுபாலம், மழைநீர் வடிகால் மற்றும் சாலை பாதுகாப்பு பணிகளுக்காக கோவை மற்றும் திருப்பூர் மாநில…

1 year ago

ரூ.200 கோடிக்கு சாலை பணிகள்.. செட்டிங் டெண்டருக்கு எதிராக ஒப்பந்ததாரர்கள் புகார்!!!

ரூ.200 கோடிக்கு சாலை பணிகள்.. செட்டிங் டெண்டருக்கு எதிராக ஒப்பந்ததாரர்கள் புகார்!!! கோவை மற்றும் திருப்பூர் மாநில நெடுஞ்சாலைதுறை சார்பில் கோவை திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில்…

1 year ago

தமிழகத்தில் 3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர்.. புதிய டெண்டரை வெளியிட்டது தமிழக மின்சார வாரியம்!!

தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் திட்டம் தொடர்கிறது. அதேசமயம் ஒரு மாதத்திற்கு 200 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.27.50-ம், 2 மாதங்களுக்கு 300 –…

2 years ago

கவுன்சிலர்களுக்கு தெரியாமல் டெண்டர் : திமுக நகர மன்ற தலைவிக்கு எதிராக களமிறங்கிய கூட்டணி கட்சியினர்.. அதிமுக – பாஜகவுடன் கைக்கோர்ப்பு!!

விழுப்புரம் நகர மன்ற கூட்டத்தில் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் நகர மன்ற தலைவியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. விழுப்புரம் நகர பகுதிகளில் கவுன்சிலர்களுக்கு தெரியாமல் பணிகளை…

2 years ago

சென்னை சுற்றுவட்டாரத்தில் டாஸ்மாக் பார்கள் திடீர் மூடல் : பார் தான் எங்களுக்கு SAFE.. மதுப்பிரியர்கள் குமுறல்!!

ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் சென்னையில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 'டாஸ்மாக்' மதுக்கடைகள் பெரும்பாலும் பார்களுடன் இயங்கி வருகிறது. பார்கள் நடத்துவதற்கு 'டெண்டர்' நடைமுறை மூலம்…

3 years ago

2வது முறையாக டெண்டரில் பங்கேற்க வந்த ஒப்பந்ததாரர்களிடம் திமுகவினர் ரகளை : வேடிக்கை பார்த்த போலீசார்.. ஒப்பந்ததாரர்கள் கைது!!

திண்டுக்கல் : பழனியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு இன்று டெண்டர் விடப்பட்ட நிலையில் டெண்டரில் கலந்து கொள்ள…

3 years ago

டெண்டர் எடுக்க வந்த ஒப்பந்ததாரர்கள்.. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை அடிக்க பாய்ந்த திமுகவினர் : ரகளை செய்த வீடியோ வைரல்!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி சார்பில் சமயபுரம் வரக்கூடிய வாகனங்களுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது. சமயபுரம் பகுதிக்கு வரக்கூடிய 7 வழிகளிலும் டெண்டர் எடுத்தவர்கள் தங்களது…

3 years ago

டெண்டர் விட்டது ஒரு இடம்… சாலை போட்டது வேறு இடம்… கரூர் மாநகராட்சியில் நடந்த கூத்து… சிக்கலில் அதிகாரிகள்..!!

கரூர் : கரூர் மாநகராட்சியில் கரூர், வெங்கமேடு, காந்திகிராமம், தான்தோன்றிமலை உட்பட பல்வேறு பகுதிகளில், 18.2 கோடி ரூபாய் மதிப்பில், 29 கி.மீ., நீளம் தார்ச்சாலை அமைக்கு…

3 years ago

This website uses cookies.