CM பினராயி விஜயனை தொடர்புபடுத்தி பேசினால் கொன்று விடுவேன்… ஸ்வப்னா சுரேஷுக்கு வந்த கொலை மிரட்டல்.. போலீசார் விசாரணை
கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும்…