சாலையில் ஓடிக்கொண்டிருந்த வேனில் திடீர் தீவிபத்து… முழுவதும் எரிந்து சாம்பலான அதிர்ச்சி… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 9 பேர்…!!
தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர்…