பிறந்த ஆண் குழந்தையை சாக்கடையில் வீசிய கொடூரத் தாய் : திரும்பி செல்லும் முன் செய்த அதிர்ச்சி சம்பவம்… சிசிடிவி காட்சி வெளியீடு
தஞ்சை : பிறந்த ஆண் குழந்தையை கழிவுநீர் சாக்கடையில் பெண் ஒருவர் போடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….