நாடாளுமன்ற தேர்தலில் திமுக ‘டாப்’…. 2026 தேர்தலில் கலக்கப் போகும் விஜய் கட்சி ; வெளியானது கருத்துக்கணிப்பு..!!
2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள நடிகர்களில் அதிகமானோர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது….