தமிழகத்தை விட்டு வெளியேற முடிவு

விடை கொடு எங்கள் நாடே.. தமிழகத்தை விட்டு ஆந்திராவில் தஞ்சமடையும் பரந்தூர் மக்கள் : 700 நாள் போராட்டத்துக்கு முடிவு!

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்….