காவல்நிலையத்திலேயே காவலர்கள் மாமூல் வாங்குறாங்க… என்னத்த சொல்ல : தமிழக காவல்துறை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!
சட்டம்-ஒழுங்கு பிரிவு காவலர்கள், காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. தமிழக காவல்…