புதுச்சேரி முதலமைச்சருடன் நடிகர் சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு : வெளியான சூப்பர் தகவல்.. ஆச்சரியத்தில் தமிழ் சினிமா!!
புதுச்சேரி : உயர்த்தப்பட்டுள்ள படபிடிப்பிற்கான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் ரங்கசாமியை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்தி வலியுறுத்தினார்….