பூமி பூஜைக்கு என்னை கூப்பிடாதீங்க.. எனக்குனு வந்து வாய்ச்சிருக்கீங்க.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக எம்பி : சொந்த கட்சியினரே கடும் கோபம் !!
தருமபுரியில் அரசு நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளரை லெப்ட் அண்டு ரைட் வாங்கிய எம்பி…