ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி ; கல்யாணம் இல்ல… வேலையும் இல்ல… விரக்தியில் விபரீதம்!!
கரூரில் வேலை கிடைக்காத விரக்தி மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு…