தற்கொலை

அரைகுறை ஆடையில் தூக்கில் தொங்கியபடி கிடந்த சடலம்… அலறியடித்து ஓடிய நோயாளிகள்.. அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

பழனி அரசு மருத்துவமனையில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

டிவி நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கு ; காதலன் ஷீசன் கான் மதமதற்றம் செய்ய முயற்சித்தாரா…? விரிவடையும் விசாரணை..!!

டிவி நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கில் கைதான ஷீசன்கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல… 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அதிர்ச்சி தகவல் !!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம்…

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தி… கோவை தனியார் ஓட்டலில் இளம் என்ஜினியர் தூக்குபோட்டு தற்கொலை?

கோவை ; ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கோவையைச் சேர்ந்த என்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

துபாயில் இருந்து விரக்தியுடன் திரும்பிய ஓட்டுநர்… மனைவி வேலைக்கு போன பிறகு எடுத்த விபரீத முடிவு ; அநியாயமாக பறிபோன 3 உயிர்கள்!!

திருச்சியில் ஓட்டுநர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி திருவனைக் காவல் கொண்டையம்…

‘தாய்மொழி தமிழ் இருக்க இந்தி கோமாளி எதுக்கு’… இந்தி திணிப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தீயிட்டு தற்கொலை..!!

சேலம் ; மேட்டூர் அடுத்த தாளையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய…

பழனியில் தம்பதி தூக்குபோட்டு தற்கொலை : 10 பேரின் பெயரை குறிப்பிட்டு எழுதிய கடிதம் சிக்கியது.. போலீசார் விசாரணை!!

திண்டுக்கல் ; பழனியில் கேரள தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம்…

கணவன் வெளிநாடு செல்ல வரதட்சணை கேட்டு டார்ச்சர்… கைக்குழந்தையை விட்டு விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பாலாஜி நகரில் வரதட்சணை கொடுமை காரணமாக தனது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக…

நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கிக் கிடந்த பெண் சடலம் ; கோவையில் பகீர் சம்பவம்… போலீசார் விசாரணை..!

கோவை ; கோவையில் நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கிக் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி…

கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்… வீடியோ எடுத்து தொடர்ந்து டார்ச்சர் ; 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு

பெரம்பலூர் ; பெரம்பலூர் அருகே சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்ததால், மனமுடைந்த 17 வயது…

கேள்விக்குறியான மகளின் திருமணம்… கொடுத்த கடனை திருப்பி தராததால் விரக்தி : மனைவி, மகளுடன் விஷம் குடித்த நபர்… 2 பேர் உயிரிழந்த சோகம்!!!

கோவை ; கொடுத்த கடனை திருப்பி தராத விரக்தியில், மனைவி, மகளுடன் நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதில் இருவர் உயிரிழந்த…

மருத்துவர் சொன்னதை செய்த இளைஞருக்கு முடிகொட்டியதால் அதிர்ச்சி… திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்தி ; கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு

திருவனந்தபுரம் ; மருத்துவர் கொடுத்த மருந்தை உட்கொண்டதால் புருவம், தாடி மற்றும் தலை முடி கொட்டியதால் இளைஞர் தற்கொலை செய்து…

விபத்தில் மகன் இறந்த துக்கம்… பூச்சி மருந்து குடித்து தந்தை – தாய் தற்கொலை முயற்சி ; தாய் சிகிச்சை பலனின்றி பலி ; கோவையில் சோகம்..!!

கோவை : கார் கிணற்றுக்குள் பாய்ந்து கல்லூரி மாணவர் பலியான நிலையில், துக்கம் தாங்காமல் மாணவனின் தாய் தற்கொலை செய்து…

13வது மாடியில் இருந்து குதித்து பேராசிரியை தற்கொலை ; விபரீத முடிவுக்கான பின்னணி குறித்து விசாரிக்கும் போலீசார்..!!

திருச்சி ; திருச்சியில் 13வதுமாடியில் இருந்து குதித்து பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

கோவை தனியார் பள்ளி மாணவி திடீர் தற்கொலை : 10ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம் செய்ததால் மன உளைச்சலில் விபரீத முடிவு!!

கோவை : பள்ளியின் பாடத்திட்டத்தால் மன உளைச்சல் அடைந்த 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை…

வீட்டிற்குள் கேட்ட மரண ஓலம்… தீயில் எரிந்து கொண்டிருந்த குடும்பம் ; விபரீத முடிவு எடுக்க காரணம் இதுவா..?

கேரளா – திருச்சூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

பிறந்து 37 நாட்களே ஆன கைக்குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை… அவசரத்தில் எடுத்த விபரீத முடிவு…!!

கரூர் : மன அழுத்த காரணமாக 37 நாள் கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து…

மாமியாருடன் தகராறு… வங்கி பெண் துணை மேலாளர் தூக்கிட்டு தற்கொலை!!

காஞ்சிபுரம் ; வரதராஜபுரம் அருகே “ரெப்கோ” வங்கியின் பெண் துணை மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

ஆன்லைன் ரம்மி..! பணத்தை இழந்த விரக்தியில் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு..!

திருச்சி: ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர், ரயின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மணப்பாறையில்,…

பொய் வழக்கு போட்டு திமுக பிரமுகர் மிரட்டல்… தலைமறைவான கணவன்… கடிதம் எழுதி வைத்துவிட்டு விரக்தியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை…!!

புதுக்கோட்டை அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலின் பேரில், பொய் வழக்குப் பதிவு செய்து, தனது கணவரையும், குடும்பத்தினரையும் போலீசார் மிரட்டுவதாக…

நீட் தேர்வில் தோல்வி… சென்னையைச் சேர்ந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை

சென்னை : நீட் தேர்வில் தோல்வியடைந்த சென்னையைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….